நீங்கள் எந்தப் பகுதியில் விற்கப் போகிறீர்கள் என்பது முக்கியம்.
உங்கள் தயாரிப்பின் supply மற்றும் தேவையை அறிய நீங்கள் தேர்தெடுக்கும் area-வை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் பகுதியில் உங்கள் தயாரிப்புக்கான supply குறைவாக இருந்தால், நீங்கள் உங்கள் பொருட்களை விற்கலாம், ஏனெனில் இந்த இடத்தில் நீங்கள் தான் இப்போது தேவை. அதனால், உங்கள் தயாரிப்பு எளிதாக விற்கப்படும்.
Choose your location wisely.
#marketingstrategies #youtubeshorts #manufacturers #advertising #advertisement #businessownerslife #ad #businessownerslife #wholesalers #retailers #b2b #b2cmarketing #b2bmarketing #mba #tamil #india #malaysia #shortsfeed
seo, search engine optimization, business, business owners, manufacturers, retailers, wholesalers, youtube, search engine marketing, youtube shorts, malaysia, tamilnadu