ஒரே முதலீட்டில் மாதம் 50,000 வரை லாபம் – மாஸ்டர் தேவை இல்லை – Tea Coffee Business ideas
Sri Annapoorna Hotel
☎️Contact : 9942245508
#Coimbatore #sriannapoornahotel #tea #coffee
For Advertisement & Sponsor:
Email: [email protected]
Website :
South Indian Food YouTube:
►
South Indian Food Instagram:
►
South Indian Food Facebook:
►
Thanks for watching, and please feel free to leave a comment, suggestion.
it’s the best way to keep my videos in your feed, and give me a thumbs up too if you liked this food video, thanks, I appreciate it! You could also share the video too if you liked it, that would be awesome.
tea time business,tea business ideas,businesa ideas in tamil,tamil business ideas,tea business ideas in tamil,business ideas in tea,tea powder business,tea coffee business,tea shop business,business ideas in Tea shop,Tea time Franchise,tea time Shop,tea time business plan,business ideas in Low investment,business ideas for students,wom ,abul Tea machine,Master,Master issue,Tea Master 10 ரூ டீ யில் 7 ரூ லாபம்
Vodafone poda poda Thoma
Price
The Sales manager explanation and also tea master exp seems genuine..
If this piloting success, will be very useful for young entrepreneurs
Super anna🙏🙏
Please make this video in English, we can't understand what you all are saying.
பலர் வேலை இழப்பு. டீ மாஸ்டர்
எலியை விரட்ட கூரையை எரிக்கலாமா?
கொசுவை நசுக்கும் நவீன மெஷின்😂
simply waste !
இலங்கை க்கு தருவிங்களா என்ன விலை வரும்
Machine coffee mairu maaridan irukum😂
coffe machines are availablee over a decade. whats new
சென்னை ஏர்போர்ட்டில் ஒரு சிறிய கப் வாயில் வைக்க முடியாத காபி ரூபாய் 200 இது போன்ற இடத்திற்கு இது கட்டுப்படியாகும்
Small size business pandravangaluku ethu use agathu because shop space with gen set vaikanum Powercut achuna so athukana spcae shopla erukanum , machine price not a matter but maintenance cost pakanum
₹ 2,00,000.00 அவ்வளவுதான்
Heat dicasion Vara tube Plastic very bad
Always clean machine inside, otherwise deposit cockroaches.
Labour vaithla adikaatheenga
Current poidichina ??
அருமை….
டீ மாஸ்டர் 🫢🤭
வெந்நீர் போடுற மெசின் வேணும் வெந்நீர் போட என் புருசனுக்கு தெரியலே
ON good No health
You tuber scam
1000 காபி போடாலும் டீ போடலாம் அதற்கான மக்கள் கூட்டம் கடைக்கு அலை மோதவா செய்கிறது
Muje hindi aati h English muhe batao machine
Man made tea ku than Fans, Customers adhigam.. No use.
மெஷின் டீ போடுவதால், ஒரு உபசரிப்பு பாந்தம் இருக்காது. மனிதன் போட்டால், அந்த உணர்வு கிடைக்கும்
Yarum avsarapadaventam cost is high just take a time to more research on that
Tea 200 g 155 rupees 3 litters milk 150 + sugar + electric bill+ workmenship ? For 40 cups profit?
UPS BATTERY ல run ஆகுமா
Machine rate இதற்கு எரிபொருள் மின்சாரமா சிலின்டரா தெரிவிக்கவும்
Good 👍 one
What is the price ?
Now much prices this machine
Price?
சொந்தமாக டீ கடை, காபி, கருப்பட்டி காபி, ரோஸ்மில்க் கடைகள் சொந்தமாக ஆரம்பித்தால் நிறைய லாபம் கிடைக்கும். ஆனால் FRANCHISE மூலமாக ஆரம்பித்தால் அவர்கள் 5 – 6 லட்சம் பனம் பறித்து விடுவாங்க. ஆனால் உறுதியாக ஒருரூபாய்கூட திரும்ப கிடைக்காது, முழுவதுமாக நஷ்டம்தான்
ரொம்ப நல்ல தயாரிப்பு
indha maadhri nalla expo laam yaenpa chennai la vekka maatreenga. inga domer model governance la mokka f2 nadatha poraanga. makkal ku usefula oru mannum chennaila nadakaathu. chaa
இப்போது தமிழ் நாடு இல் மின்சாரம் நம்பி முதல் போட முடியுமா
மாற்று எரி பொருள் இல் வேலை செய்யும் படி மாற்ற முடியுமா
சார், கலப்பட டீ தூள் அல்லது காபி தூள் போட்டால் பீ பீ சவுண்ட் வர்றமதிரி ஒரு macine ஐ கண்டு பிடிங்க சார்!😅
ஒரு வருடம் கழித்து புதிய வியாதி வந்தால் டாக்டர் சொல்லுவார்.
Speed varum cansar
Dai dupuku, rate soluda
No taste
Machine vangurathu sari use pannuna appuram fail akathunu currenty kodukkamudiyuma